தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள்: விஜய் பட நடிகருக்கு வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

நடிகர் விஜய் நடித்த ’புலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகருக்கு தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விஜய் நடித்த ’புலி’ என்ற திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் நடிகர் கிச்சா சுதீப். இவர் கன்னடத்தில் பிரபல நடிகராக இருக்கும் நிலையில், ஹீரோவாகவும் வில்லனாகவும் குணசித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.



இந்த நிலையில் வரும் மே மாதம் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக பகிரங்கமாக இன்று அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து ரசிகர்கள் wedontwantkicchainpolitics என்ற புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி ’உங்களிடமிருந்து நல்ல படங்களை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம், தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள்’ என்று பதிவு செய்து வருகின்றனர்.



இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வரும் நிலையில் ரசிகர்களின் மன நிலையை புரிந்து கொண்டு கிச்சா சுதீப் தனது முடிவை மாற்றிக் கொள்வாரா? அல்லது பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

எங்களுக்கு ஓகே தான்… 12 வயது சிறிய நடிகரை மணக்க விரும்பும் பாலிவுட் நடிகை கருத்து!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் நடிகை மலைக்கா அரோரா தன்னைவிட 12 வயது சிறிய நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்

உன்னை விட்டு எப்படி விலக முடியும்.. அன்பின் அடையாளமே நீதானே. 'சாகுந்தலம்' டிரைலர்..

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி

'பரியேறும் பெருமாள்' நடிகர் கதிர் மனைவியை பார்த்ததுண்டா? இதோ அழகிய புகைப்படங்கள்..!

இயக்குனர்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கதிர். இவரது திருமண தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

போலீஸையே அடிக்குறியா..? நீ என்ன கேங்க்ஸ்டரா? அருண்விஜய்யின் 'மிஷன்' டீசர்..!

 அருண்விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான 'அச்சம் என்பது இல்லையே' என்ற திரைப்படம் சமீபத்தில் 'மிஷன்' என்ற டைட்டில் மாற்றப்பட்டது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா

ஊரு ஒண்ணா இருக்க என் தலையை வெட்டி கொடுக்கவும் தயார்.. 'இராவண கூட்டம்' டிரைலர்..!

 நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை கயல், நடிகர் பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவான 'ராவண கூட்டம்' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன்