close
Choose your channels

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Thursday, December 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் 58 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியானது. அதில் விஷால் பெயர் இல்லை என்பதால் அவர் போட்டியிடும் வாய்ப்பு இனி இல்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் விஷாலை முன்மொழிந்ததாக கூறுப்படும் தீபன், தேர்தல் பார்வையாளர்கள் கமலேஷ், அல்கா ஸ்ரீவத்சவா முன் பகல் 12 மணிக்கே ஆஜராகி, விஷாலை தான் முன்மொழியவில்லை என ஆங்கிலத்தில் வாக்குமூலம் அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த நேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுச்சாமியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்தே ஆர்.கே.நகர் தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.