நடிகை சாந்தினியை அடுத்து மணிகண்டனின் மனைவியும் புகார்! பெரும் பரபரப்பு!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகாரின் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில் தற்போது திடீரென முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி என்பவரும் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சற்றுமுன் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மனைவி வசந்தி அளித்த புகாரில் ’தனது குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் நோக்கத்தோடு பொய்யான புகாரை சாந்தினி கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனை அடுத்து பொய்யான புகார் கொடுத்த நடிகை சாந்தினி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மதுரை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து இந்த வழக்கை நடத்தி வரும் சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

தனுஷ் தம்பி சூப்பர் லுக்: வாழ்த்து தெரிவித்த கமல்-ரஜினி பட நாயகி!

கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு 'தனுஷ் தம்பி சூப்பர் லுக்

ரூ.60 கோடிக்கு சூப்பர் பங்களாவை விலைக்கு வாங்கிய நட்சத்திரம் தம்பதிகள்!

தமிழில் 'மின்சார கனவு' 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் கஜோல். இவரது கணவர் அஜய் தேவ்கான் பிரபல பாலிவுட் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது

'மாஸ்டர்' நடிகரின் மாஸ் பஞ்ச்: இன்ஸ்டாவில் வைரல்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரையரங்குகளில் வெளியான 15 நாட்களில் ஓடிடியிலும்

மகனின் புகைப்படத்தோடு மாஸ் பெயரையும் அறிவித்த ரமேஷ் திலக்!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ரமேஷ் திலக் என்பது தெரிந்ததே. விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற ரமேஷ் திலக், அதன்பிறகு 'நேரம்

தளபதி 65' நாயகியின் ஹாட் போட்டோஷூட்: வைரல் வீடியோ!

மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபலமானார் என்பது தெரிந்ததே.