close
Choose your channels

வேற லெவல் குத்தாட்டம்: பிக்பாஸ் பாலாவின் வரவேற்பு வீடியோ!

Saturday, January 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்றது என்பதும் கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற்றது என்பதும் இந்த ஃபினாலே நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்களை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரவேற்கும் வீடியோக்களை அவ்வப்போது பார்த்தோம். ரம்யா, கேபி, ரியோ, சோம் உள்பட பலரது வீடியோக்கள் கடந்த சில நாட்களாக வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் ரன்னர் பாலாவை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வேற லெவலில் குத்தாட்டத்துடன் தன்னை வரவேற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவரும் குத்தாட்டம் ஆடிய காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாலா தனது ரசிகர்களுக்கு நன்றி கூறிய வீடியோவை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.