நாளை முதல் திரையரங்குகள் மூடப்படுகிறதா?

  • IndiaGlitz, [Wednesday,January 05 2022]

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு என்றும் தமிழக அரசு சற்று முன் அறிவித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ள இரவு நேர ஊரடங்கின்போது அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் தமிழகத்தில் திரையரங்குகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை அடுத்து ’வலிமை’ உள்பட புதிய திரைப்படங்கள் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

பணமோசடி வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர

ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம்சிங்கம்… கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய அணி ஜோகனஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது.

புது வரலாற்றுப் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்!

ஐபோன், ஐபேட் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தில் முதலிடம் வகித்துவரும் ஆப்பிள் நிறுவனம் உலகில் முதல் முறையாக

பா ரஞ்சித் இயக்கிய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: இன்று மாலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு?

பா ரஞ்சித் இயக்கிய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று மாலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.