தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சிறுவயது கேப்ரில்லா: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பதும் கடைசி கட்டத்தில் இவர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே.

பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறும் முடிவை அவர் எடுத்தது சரியான முடிவு என்றும் இந்த சின்ன வயதில் மிகச் சரியான முடிவை எடுத்த கேப்ரில்லாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் கேப்ரில்லா தனது சக போட்டியாளர்களின் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டிருக்கிறார் என்பதும், அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கேப்ரில்லாவின் சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் கேப்ரில்லா உள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

டிக்டாக்கில் புகழ் பெற வேண்டி… ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட விபரீதம்!

ஸ்பெயின் நாட்டில் டிக்டாக்கில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நபர் ஒருவர் அதில் பெரிய அளவிற்கு புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஒரு விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளார்.

3 வயதில் ஒரு செஃப்… லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்த சமையல் வீடியோ!

சமையல் என்பதே ஒரு சலிப்பான வேலை எனப் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கும்போது 3 வயதில் ஒரு சிறுவன் தனது விதவிதமான சமையல் குறிப்புகளால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்… வைரல் பதிவு!

4 தேசிய விருதுகளைப் பெற்று பல மொழிகளிலும் தன்னுடைய இன்னிசை குரலை, பாடல் மூலம் தெளித்து

மாலத்தீவின் அழகு, நயன்தாராவின் பாடல்: விஜய் டிவி டிடியின் வீடியோ வைரல்

மாலத்தீவின் கடல் அழகின் பின்னணியில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாடலுக்கு போஸ் கொடுக்கும் விஜய் டிவி டிடியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

விஷ்ணுவிஷாலின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'காடன்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது