மீண்டும் இணைந்த 'என்னை அறிந்தால்' வெற்றிக் கூட்டணி

  • IndiaGlitz, [Sunday,June 04 2017]

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் தற்போது தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் மேலும் ஒரு புதிய படத்தை இயக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு இணையாக விக்டர் என்ற வில்லன் கேரக்டரை கொடுத்து அருண்விஜய்யின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய கவுதம்மேனன், தற்போது அருண்விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க தொடங்கியுள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்காத இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

சிவாஜிக்கு குருவாக இருந்த பழம்பெரும் காமெடி நடிகர் காலமானார்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சாமிக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 95...

கமல், ரஜினி முடிவுகள் குறித்து கருத்து கூறிய சமுத்திரக்கனி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளது குறித்தும், ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கமல் கூறியது குறித்தும் பிரபல இயக்குனர், நடிகர், சமுத்திரக்கனி தனது கருத்தை தெரிவித்துள்ளார்...

சென்னை சில்க்ஸ்-ஐ அடுத்து மேலும் ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து

கடந்த 31ஆம் தேதி சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஏழுமாடி கட்டிடத்தில் திவிபத்து ஏற்பட்டு அந்த கட்டிடம் முழுவதும் எரிந்து சிதிலமடைந்துவிட்டது. தற்போது மீதியுள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது...

'காலா' படத்தில் வரும் 'பீம்ஜியும் சூப்பர் ஸ்டார் தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினி மும்பை டான் கேரக்டரில் நடிக்கின்றார் என்பதும் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளது குறித்தும் நாம் அறிந்ததே....

தனுஷின் 'விஐபி 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என அனைத்து துறையிலும் வெற்றி பெற்று வரும் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...