'பீஸ்ட்' படத்திற்கு தடையா ? காயத்ரி ரகுராம் சொன்ன நச் பதில்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்திற்கு திடீரென குவைத் அரசு தடை செய்தது என்ற செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழகத்திலும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது .

இந்த நிலையில் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம், ‘’பீஸ்ட்’ திரைப்படம் தீவிரவாதிகளுக்கு எதிரான தான் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை என்றும் இதனால் எதற்காக ’பீஸ்ட்’ படத்தை தடை செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த பதிவிற்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

More News

'அரங்கேற்றம்' டைட்டிலில் தமிழில் ஒரு சிங்கிள் ஷாட் திரைப்படம்!

 'அரங்கேற்றம்' என்ற டைட்டிலில் தமிழில் சிங்கிள் ஷாட் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சன்னிலியோனை வைத்து இயக்குனர் போட்ட திட்டம் நடக்குமா?

இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக சன்னிலியோனை 'ஓ மை கோஸ்ட்' படத்தின் இயக்குனர் யுவன், சொந்தக்குரலில் டப்பிங் செய்ய  திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வலிமை, பீஸ்ட், ஆர்.ஆர்.ஆர் படங்களை அடுத்து  ரெட் ஜெயண்ட் வெளியிடும் மாஸ் படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

'தளபதி 66' பட பூஜை: இயக்குனர் வம்சி வெளியிட்ட க்யூட் வீடியோ!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும், நேற்றே ஒரு சில காட்சிகள் படமாக்கபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின .

தள்ளி நில்றி, வயிறு எரியுது: விஜய், ராஷ்மிகா புகைப்படத்திற்கு பிக்பாஸ் நடிகை கமெண்ட்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66'  திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது என்பதும் இந்த பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, சரத்குமார், தமன் உள்பட பலர்