எனது இதயமே நொறுங்கி விட்டது: காயத்ரி ரகுராமன் இரங்கல் அறிவிப்பு 

  • IndiaGlitz, [Thursday,September 17 2020]

பாஜக பிரமுகரும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரின் மறைவை கேட்டு இதயமே நொறுங்கி விட்டது என கூறியுள்ளார்

காயத்ரி ரகுராமுக்கு பல ஆண்டுகளாக மேக்கப் மேனாக இருந்தவர் சம்பத். இவர் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியதாவது: ’எனது மேக்கப்மேன் சம்பத் அண்ணா அவர்கள் திடீரென மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தியை கேட்டு எனது இதயமே நொறுங்கி விட்டது. நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அண்ணா’.

சம்பத் அண்ணா எனக்கு பல வருடங்களாக மேக்கப்மேனாக இருந்தார். மிகவும் எளிமையானவர் மற்றும் அன்பானவர். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்

More News

சூர்யாவை பாஜக மிரட்டுகிறது: முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடம்

தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதைப்பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் பெயர்களை சொல்கிறேன்: நடிகை அதிரடி

அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி

உன்னை அரியணையில் ஏற்றாமல் போகிறேனே: சிகிச்சை பெறும் ரசிகருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே

மக்கள் குறைகளை விரைந்து கேட்கவும்… துரிதமாக நடவடிக்கை எடுக்கவும்… தமிழக முதல்வரின் புதியதிட்டம்!!!

மக்களின் பிரச்சனைகளை உடனடியாக அறிந்து அவற்றை தீர்த்து வைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் அமல்படுத்தி இருக்கிறார்.

கோவைக்கு பதில் சென்னை வந்த கிராமத்து மாணவி, உதவிய நல் உள்ளங்கள்: சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி

கல்லூரியில் சேருவதற்காக கோவைக்கு செல்வதற்கு பதிலாக தவறுதலாக சென்னைக்கு வந்த கிராமத்து மாணவிக்கு சென்னையில் உள்ள நல் உள்ளங்கள் செய்த உதவி சினிமா திரைக்கதையும் மிஞ்சும் அளவிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது