காயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு!

  • IndiaGlitz, [Tuesday,November 19 2019]

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த இரண்டு நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக காரசாரமாக டுவீட்டுக்களை பதிவு செய்தார். ஒருசில டுவிட்டுக்களில் நேரடி சவாலும் விடுத்திருந்தார். மேலும் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை திருமாவளவன் சந்தித்தது குறித்த வீடியோவை பதிவு செய்து அதிலும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் ஐடி விங் அளித்த புகாரின் அடிப்படையில் காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம் சுமார் 3.64 ஃபாலோயர்ஸ்கள் வைத்திருந்த நிலையில் தற்போது அவருடைய டுவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டது அவருக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது நட்சத்திர அஸ்தஸ்தில் உள்ளவர்கள் நாகரீகமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதும் இல்லையேல் காயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட இழப்புதான் அனைவருக்கும் ஏற்படும் என்பதும் தெரிய வருகிறது.
 

More News

ரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:

பொது மேடையிலோ அல்லது செய்தியாளர்களின் பேட்டியிலோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும், அது ஊடகங்களுக்கு ஒரு வாரம் தீனி போடும்

வெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும்

காதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்!

ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காதல் தோல்வியால் மனம் உடைந்து பாகிஸ்தானுக்கு தெரியாமல் சென்று சிக்கிக் கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

திருடுவதற்காக தினமும் வேலூரில் இருந்து சென்னை வரும் இளம்பெண்: போலீசாரிடம் சிக்கிய கதை

தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக ரயிலில் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு இளம்பெண் தினமும் வேலூரிலிருந்து சென்னைக்கு திருடுவதற்காக வந்துள்ளார்

சிறிய இலக்குகளும் பெரிய இலக்குகளும்: டாக்டர் பட்டம் பெற்ற பின் கமல் உரை

ஒடிஷாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த பட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கமல்ஹாசனிடம் வழங்கினார்