நடிகை காயத்ரி சங்கரா இது..? பிறந்த நாளில் ஒர் பிகினி போஸ்ட்..!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான காயத்ரி சங்கர் பெரும்பாலான படங்களில் குடும்ப கேரக்டர்களில் நடித்த நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். அதன் பிறகு ’ரம்மி’ ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதக்காதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ ’ஒத்த செருப்பு’ ’துக்ளக் தர்பார்’ உள்பட கால திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ’விக்ரம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் பகத் பாசில் ஜோடியாக அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை காயத்ரி சங்கர் பெரும்பாலான படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தது என்பதும் அவரது நடிப்புக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி சங்கர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திடீரென நடிகை காயத்ரி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய அசத்தலான போஸ்ட்டை பதிவு செய்துள்ளார். இந்த போஸ்ட்டை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்ப கேரக்டர்களில் காயத்ரி சங்கரா பிகினி உடையில் இருப்பது? என்று நம்ப முடியாமல் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

நடிகை பாத்திமா பாபுவின் 2 மகன்களை பார்த்ததுண்டா? அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன்பின் திரைப்படங்களில் நடித்த நடிகை பாத்திமா பாபுவின் கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

45 வயது அஜித் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? க்யூட்டான குடும்ப புகைப்படங்கள்..!

அஜித் படத்தில் நடித்த நடிகைக்கு தற்போது 45 வயது ஆகும் நிலையில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த

படத்தின் படுதோல்விக்கு முழு பொறுப்பேற்று கொள்கிறேன்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்..!

பொதுவாக ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தது என்றால் அந்த படத்தில் நடித்த நாயகன் அல்லது இயக்குனர் தான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சமீபத்தில் வெளியான திரைப்பட

'குறட்டை நிக்கிற வரைக்கும் நான் வேற ரூம்ல படுத்துக்கிறேன்': 'குட்நைட்' டிரைலர்..!

சூர்யாவின்  'ஜெய் பீம்' படத்தில் நடித்த மணிகண்டன் முக்கிய கேரக்டரில் நடித்த 'குட் நைட்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

40 வயதிலும் மேஜிக் நடக்கும்… செம ஹாட் நீச்சல் உடை போட்டோ ஷுட் நடத்திய சென்னை அழகி!

உலக அளவில் பிரபலமான அமெரிக்கா டாப் செஃப் ரியாலிட்டி ஷோவை தொகுத்துவழங்கி வரும் பத்மா பார்வதி லக்ஷ்மி என்பவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும்