'தல 60' படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2019]

அஜித் நடித்து முடித்துள்ள 59வது திரைப்படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் 'தல 60' படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவுள்ளது. போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து ஜிப்ரானிடம் எச்.வினோத் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் அதிரடி ஆக்சன் திரைப்படமான இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More News

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 திரையுலக பிரபலங்கள்!

பிக்பாஸ் 1, பிக்பாஸ் 2 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் சீரியலை கூட மறந்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்

கமல் மீதான வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.

துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தை வெளியிட அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் விரும்பாத நிலையில் இதே படம் மீண்டும்

கமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து

பெண்ணின் கர்ப்பப்பையில் பைக்கின் உதிரிபாகம்! கணவர் கைது

பெண்ணின் கர்ப்பப்பையில் 6 இன்ச் அளவிற்கு பைக்கின் உதிரிப்பாகம் ஒன்று இருந்ததை அடுத்து அவருடைய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.