விஜய்யின் 'கோட்' படத்தின் 4 நாட்கள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கோட்’ . இந்த படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் முதல் நாள் இந்த படம் 126 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்ததாகவும் இரண்டாவது நாளில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை நான்கு நாள் வசூல் ரூபாய் 288 கோடி என்று அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முன்னதாக இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது.
Just another weekend at the box office
— Archana Kalpathi (@archanakalpathi) September 9, 2024
A total #ThalapathyTakeover 🔥🔥 @actorvijay Sir @Ags_production @vp_offl @aishkalpathi #TheGreatestOfAllTime #GOAT pic.twitter.com/Ah3659SmOo
₹288 crores in 4 days 🔥🔥 Just #ThalapathyVijay things 🤛 #TheGreatestOfAllTime 🐐 #ThalapathyTakeover 😎
— Hamsini Entertainment (@Hamsinient) September 9, 2024
🎟 https://t.co/Ab24itR2Y5 @vp_offl @Ags_production @archanakalpathi @aishkalpathi @thisisysr @Cinemark @AMCTheatres @RegalMovies @Marcus_Theatres @HarkinsTheatres… pic.twitter.com/iuLYT9es4F
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments