'96' இசையமைப்பாளருக்கு கிடைத்த மிகப்பெரிய விருது!

  • IndiaGlitz, [Thursday,May 02 2019]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு 8வது தாதா சாகேப் திரைப்பட விழாவில் சிறந்த பின்னணி இசைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் வழங்கப்படும் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்று தாதா சாகேப் திரைப்பட விழா விருதுகள். இந்த விருது பெற்றவர்களின் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை கோவிந்த் வசந்தா பெற்றுள்ளார்.

சுமேஷ் லால் இயக்கத்தில் உருவான Humans of Someone' என்ற படத்திற்கு சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக கோவிந்த் மேனனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தான் சிறப்பாக பணிபுரிந்ததாகவும், இந்த படத்தில் வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கோவிந்த் வசந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

More News

பப்ஜி விளையாட அனுமதிக்காத கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்த மனைவி!

பப்ஜி விளையாட அனுமதிக்காத கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று இளம்பெண் கோரியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் 42C வரை வெயில்: ஃபனிக்கு பின் அதிகரித்த வெப்பம்

ஃபனி புயல் சென்னையை தாக்கும் என்று எதிர்பார்த்ததால் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு என்றும், அதனால் சென்னையின் தண்ணீர் கஷ்டம் தீரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

'தல' பிறந்த நாளில் ஆட்டநாயகன் விருது பெற்ற 'தல'

நேற்று ஒருபுறம் தல அஜித்தின் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வந்த நிலையில் நேற்று தல தோனியின் அபார பேட்டிங் மற்றும் ஸ்டெம்பிங் காரணமாக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது

யோகிபாபுவின் உழைப்பை கண்டு ஆச்சரியம் அடைந்த ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபுவும் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

அஜித் வசனம், ரஜினி நடனம்: மாஸ் காட்டிய ஹர்பஜன்சிங்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடும் ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும், அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் பதிவு செய்யும்