கண்ணீர் துடைத்து, மகிழ்ச்சி பூக்கும் காலம் - விருச்சிக ராசிக்கு 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

நடப்பு ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதில், விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை சவால்களைச் சந்தித்து வந்த விருச்சிக ராசி காரர்களுக்கு இனி கண்ணீர் துடைத்து மகிழ்ச்சி பூக்கும் காலம் பிறக்கிறது என்கிறார் ஜோதிடர். வெற்றி, லாபம், புகழ் என அனைத்தும் விருச்சிக ராசி காரர்களைத் தேடி வரும் ஆண்டாக இது இருக்கும். ஏற்கனவே தவற விட்ட வாய்ப்புகள் கூட மீண்டும் கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

விளையாட்டுத்தனமாக பேசும் பேச்சுக்கள் கூட இவர்களுக்கு வெற்றியை தரும் அதிர்ஷ்டம் இந்த ஆண்டு உண்டு. குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு ஆண்களாலும், ஆண்களுக்கு பெண்களாலும் நன்மைகள் கிடைக்கும். தொழில் துறையில் வெற்றி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்டம் கை கூடி வரும் இந்த ஆண்டு மட்டுமல்லாமல், அடுத்த இரண்டு, மூன்று வருடங்களும் விருச்சிக ராசி காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் கணித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

More News

ரூ.125 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படம் உட்பட இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்?

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மீன ராசிக்கு கலவையான காலம் - எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்!

, மீன ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் கவனத்துடன் இருக்க வேண்டிய காலம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஷாலின் 'ரத்னம்' படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு? இத்தனை திரையரங்குகளில் ரிலீஸா?

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரத்னம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் மிகப்பெரிய

ஃபார்முக்கு வந்த ஹரி.. அம்மா செண்டிமெண்ட்.. அதிரடி ஆக்சன்.. 'ரத்னம்' படத்தின் முதல் விமர்சனம்..

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரத்னம்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கும்ப ராசிக்கு mixed bag 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்! ஜென்ம சனியின் நிழலில் குரு பகவான்!

கும்ப ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் கலவையான பலன்களைத் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.