ஜனவரி முடிந்தால் ஓடிப்போக மாட்டேன். ஜி.வி.பிரகாஷ்குமார்

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக ஒவ்வொரு ஜனவரி மாதமும் போராடும் அமைப்பினர் ஜனவரி முடிந்தவுடன் காணாமல் போய்விடுவதாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஒருசிலர் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கூறிய பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், 'ஜனவரி முடிந்தால் ஓடிப்போய்விடுவார்கள்' என்று கூறுவது தவறு. ஜனவரி மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பேன். நான் மட்டுமல்ல எனது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரும் உதவிகளை செய்வார்கள்

மேலும் நாளை காலை 6.30 மணிக்கு சேலம் ஆத்தூர் பகுதியில் நடைபெறும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றேன். களத்தில் சந்திப்போம்' என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

More News

ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம். பிரபல நடிகர் கைது

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அலங்காநல்லூரில் நடந்த அமைதி பேரணியில் கலந்து கொள்ள...

விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்த கொலையாளிகள் கைது

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் ரிலீஸ் தினத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் ரவி...

விஜய்யின் 'பைரவா' தமிழக வசூல் முழுவிபரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' சென்னை வசூல் நிலவரம்

கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன இளையதளபதி விஜய்யின் சென்னை வார இறுதி வசூல் குறித்த நிலவரங்களை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் பொங்கல் திருநாளில் வெளியான பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்...

சூர்யா ரசிகர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி

நாளை சூர்யா திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியின்போது இந்த படத்தின் புதிய டீசர் மற்றும் முக்கிய காட்சிகளின் க்ளிப்பிங்ஸ் ஆகியவற்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்...