close
Choose your channels

பிக்பாஸ் ரைசா காதலன் யார்? ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ

Thursday, February 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடித்த ’பியார் பிரேம் காதல்’ உள்பட ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சற்று முன் ரைசா வில்சன் தன்னுடைய காதலன் யார் என்ற தகவலை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப் போவதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் ரைசா வெளியிடப்போகும் அந்த நபர் யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் ரைசா வில்சன் இணைந்து ’காதலிக்க யாருமில்லை’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்றும் இந்த படம் குறித்த ஒரு தகவலை தான் ரைசா வில்சன் கூறுவார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Cutie pie ❤️ @gvprakash ??

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.