close
Choose your channels

ஹன்சிகாவின் போன், டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டதா?

Thursday, January 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமூக வலைத்தளங்களில் பிரபல நட்சத்திரங்களின் கவர்ச்சி படங்கள் வெளிவருவதும், அதன் பின் இது ஹேக்கர்களின் கைவரிசை என சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் அறிவிப்பதும் திரையுலகில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகள்

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகின. இந்த நிலையில் தனது போன் மற்றும் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை மீட்க தனது குழுவினர் முயற்சி எடுத்து வருவதாகவும், எனவே அதில் வந்த சில பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் ஹன்சிகா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹன்சிகாவின் போன் மற்றும் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க, புகழ் பெற்ற நட்சத்திரங்கள் தங்களது அந்தரங்க புகைப்படங்களை எளிதில் ஹேக் செய்யப்படும் வகையில் வைக்காமல் இருப்பதே நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.