பிரசன்னா-சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை

  • IndiaGlitz, [Tuesday,August 11 2015]

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான பிரசன்னா-சினேகா தம்பதிக்கு இன்று அதிகாலை ஆண்குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். தனக்கு மகன் பிறந்த இந்த நாள் தன்னுடைய வாழ்வில் மிக முக்கியமான நாள் என்று அவர் கூறியுள்ளார்.


கடந்த 2009ஆம் ஆண்டு 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் பிரசன்னா மற்றும் சினேகா நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு பெற்றோர்களின் ஆசியோடு 2012ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி திருமணம் பிரசன்னா-சினேகா திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்த சினேகா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார். இதையடுத்து இன்று அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.

More News

ரஜினி-அஜீத்-விஜய் குறித்து குஷ்பு

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் நடிகை குஷ்பு. அவருக்கு கோவில் கட்டிய வரலாறும் தமிழகம் ...

'வாலு' ரிலீஸ் குறித்து டி.ஆர். முக்கிய அறிவிப்பு

சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் வரும் 14ஆம் தேதி முதல் ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென...

'10 எண்றதுக்குள்ள' படத்தின் அதிகாரபூர்வ டீஸர் ரிலீஸ் தேதி

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி...

'வாலு' வெளியீட்டை தடுக்கவில்லை. உதயநிதி விளக்கம்

இளையதளபதி விஜய்யின் உதவியால் சிம்புவின் 'வாலு' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்...

பிரபல தொழிலதிபரை திருமணம் செய்கிறார் நடிகை அசின்

எம்.குமரன் s/o மகாலட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அசின் அதன் பின்னர் விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன், அஜீத்துடன் வரலாறு, ஆழ்வார், சூர்யாவுடன் கஜினி, வேல், கமல்ஹாசனுடன் தசவாதாரம் போன்ற பல படங்களில் நடித்தார்.....