சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!

  • IndiaGlitz, [Monday,October 14 2019]

நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2',  'ஏ1' ஆகிய படங்கள் தொடர் வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்தில் யோகி இயக்கும் 'டிக்கிலோனா' என்ற நடித்து வருகிறார்.

சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன்சிங் கடந்த சில ஆண்டுகளாக தமிழில் டுவீட் செய்து பட்டையை கிளப்பி வரும் நிலையில் தற்போது ஒரு தமிழ்ப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பிகில்' படத்துக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க: பிரபல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டிரைலரை கோலிவுட் திரையுலகினர்

சிவகார்த்திகேயன் பட ஹீரோவின் அடுத்த படத்தில் ரம்யா நம்பீசன்

சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் நாயகனான ரியோ ராஜ் அடுத்ததாக 'செம போத ஆகாதே' இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம் 

கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்த படத்தில் நயன்தாரா

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், 'பாகுபலி' நடிகர் ராணா டக்குபாய் தயாரிக்கும் கொரிய மொழி ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

எனக்கும் முகினுக்கும் என்னெல்லாம் நடந்துச்சுன்னு சொல்லட்டுமா? மிராமிதுனின் புதிய வீடியோ

பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர் மீராமிதுன் குறித்த ஆடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அவர் அந்த ஆடியோவுக்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:

கார்த்தியின் 'கைதி' சென்சார் தகவல்

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் படமான 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.