பாரிஸ் ஜெயராஜ் ஆக மாறிய ஹாரிஸ் ஜெயராஜ்.. அம்மாவுடன் க்யூட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,April 12 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் தனது அம்மாவுடன் பாரிஸ் நகரில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ‘மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹாரிஸ் ஜெயராஜ். இதையடுத்து ’சாமி’ ’கோவில்’ ’காக்க காக்க’ ’அருள்’ ’அன்னியன்’ ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ ’பீமா’ ’ஆதவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்தார். குறிப்பாக விஜய் நடித்த ’துப்பாக்கி’ அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ஆகிய திரைப்படங்கள் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது அம்மாவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில், சமீபத்தில் அவர் பாரிஸ் ஈபிள் டவர் முன் அம்மாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது அவர் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 30 வது திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

More News

கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் நாயகி இந்த பிரபல நடிகையா?

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகான காதல்..! விஜயலட்சுமியின் வீடியோ தொகுப்பு..!

நடிகை விஜயலட்சுமி கடந்த ஒரு வருடமாக தினமும் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ், என்ன ஒரு அழகான காதல் என்று கமெண்ட்

'சூர்யா 42' படத்தின் டைட்டிலின் முதல் எழுத்து இதுதான்.. படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்..!

 சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் 'சூர்யா 42'. இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்து

ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?

நடிகர் ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது 'இறைவன்' 'சைரன்' மற்றும் 'ஜெயம் ரவி 30' ஆகிய மூன்று

ரஜினி, சூர்யாவை அடுத்து தயாரிப்பாளர் விஏ துரைக்கு நிதியுதவி செய்த பிரபல நடிகர்..!

பிரபல தயாரிப்பாளர் விஏ துரை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பிரபல நடிகர் ஒருவர் நிதி உதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.