ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில்: இயக்குனர் யார் தெரியுமா

  • IndiaGlitz, [Wednesday,May 25 2022]

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்களின் ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி அடுத்து ஹிப் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர் என்பது தெரிந்ததே .

’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி அதன் பின் ’நட்பே துணை’ ’நான் சிரித்தால்’ ’அன்பறிவு’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஆதி நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’வீரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக பல மாதங்கள் ஆரம்பகட்ட பணிகளை செய்துள்ளதாகவும் இந்த படம் தனது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்றும் ஆதி தெரிவித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை ’மரகத நாணயம்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஏஆர்கே சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மகனை பார்த்ததுண்டா? இதோ அசத்தல் புகைப்படம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஸ்ருதிகாவின் மகன் புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது. 

மீண்டும் கர்ப்பமான நகுல் மனைவி: நிறைமாதத்தில் எடுக்கப்பட்ட  போட்டோஷூட்!

 இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' 'வல்லினம்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல்.

மறைந்த ராமநாதபுரம் மன்னர் இந்த நடிகரின் உறவினரா?

ராமநாதபுரம் சேதுபதி மன்னர் ராஜகுமாரன் சேதுபதி மாரடைப்பால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த மன்னர் ராஜகுமாரன்

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ் என்பதும் இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 10 வயது சிறுமி…

மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் எவரெஸ்ட் ஸ்பேஸ் கேம்ப் வரை மலையேற்றத்தில் ஈடுபட்டு புது சாதனை படைத்துள்ளார்