ஹிப் பாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது.....!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

நடிகர் ஆதி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து தமிழ் திரையுலகில் சாதனை படைத்த பல கலைஞர்களில் ஹிப்பாப் ஆதியும் ஒருவர். இண்டிபென்டண்ட் ஆர்ட்டிஸ்ட்-ஆக தன் கெரியரை துவங்கிய ஹிப் பாப் ஆதி, தற்போது முன்னணி இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருகிறார். சிவகாமி சபதம் என்ற திரைப்படத்தை இயக்குவதோடு, நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் அந்த படத்திற்கு பின் மரகத நாணயம் பட இயக்குனர் இயக்கவுள்ள, புதிய திரைப்படத்தில், நடிக்கவுள்ளார் ஆதி. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான முதற்கட்ட பணிகளை படக்குழு துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

குத்துச்சண்டை பழகும் ஸ்ருதிஹாசனின் வைரல் வீடியோ: 'சார்பாட்டா பரம்பரை பாதிப்பா?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த குத்துசண்டை திரைப்படமான 'சார்பாட்டா பரம்பரை 'படம் வெளியானதிலிருந்து தமிழக மக்களில் பலர் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் குத்துச்சண்டை பயிற்சி

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் ஷிவானி நாராயணன்? யாருக்கு ஜோடி தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நயன்தாரா பட இயக்குனரின் சாதி மறுப்பு திருமணம்: நடத்தி வைத்த இயக்குனர் யார் தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்த முதல் திரைப்படமான 'கூழாங்கல்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் சாதி மறுப்பு திருமணத்தை பிரபல இயக்குனர் ஒருவர் நடத்தி வைத்துள்ளார்.

ஜோதிகாவின் தஞ்சை பேச்சால் ஏற்பட்ட மாற்றம்: இயக்குனர் இரா சரவணனின் பதிவு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் 'உடன்பிறப்பு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அங்கு உள்ள அரசு மருத்துவமனையின் அவலம் குறித்து ஆதங்கத்தோடு விழா ஒன்றில்