ரூ.500 கோடி 'இராமாயணம்' படத்தில் ஹிருத்திக்-தீபிகா?

  • IndiaGlitz, [Friday,August 23 2019]

இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் இந்த கதை எத்தனை முறை படமாக்கப்பட்டாலும், எத்தனை முறை தொலைக்காட்சி தொடராக உருவாக்கினாலும் மக்களிடம் வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில் நவீன டெக்னாலஜியில் 3D தொழில்நுட்பத்தில் 'இராமாயணம்' படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது

நிதிஷ் திவாரி மற்றும் ரவி உதய்வார் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் ராமர் மற்றும் சீதை கேரக்டர்களில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் ராமர் கேரக்டருக்கு பிரபாஸ் பெயரும் அடிபடுகிறது. இருப்பினும் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்,

More News

பற்றி எரியும் அமேசான் காடுகளுக்காக குரல் கொடுத்த கோலிவுட் நட்சத்திரம்!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த தீயை அணைக்க அந்நாட்டு தீயணணப்பு துறையினர் போராடி வருகின்றனர்

கவின் - லாஸ்லியா பேச்சில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஆரம்பத்தில் நான்கு பெண்களிடம் சகஜமாக பழகி வந்த கவின், சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரிடமும் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்தார். இதனிடையே சாக்சி, லாஸ்லியா இருவரில் யாரை காதலியாக தேர்வு செய்வது

விஜய் கொடுத்த தங்கமோதிரத்தை 'பிகில் டிசைனர் என்ன செய்தார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

திருமணத்திற்கு 8 நாள் இருக்கும்போது செல்போனால் பலியான மணப்பெண்

தொழில்நுட்பம் வளர வளர ஆபத்துக்களும் வளர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும்போதும், வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதும்

மீண்டும் சாதனை செய்த 'விஸ்வாசம்': அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறிய தயாரிப்பு நிறுவனம்

அஜித், நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஏற்கனவே பல சாதனை செய்திருக்கும் நிலையில்