சுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,October 25 2020]

நடிகர் நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் தான் பெரும்பாலும் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது தெரிந்தது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் 97.5 கோடிக்கு 2 அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கி உள்ள தகவல் வெளிவந்துள்ளது

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் மும்பையில் இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கியுள்ளாராம். இவற்றின் ஒன்றின் மதிப்பு 67.5 கோடி என்றும் இன்னொன்றின் மதிப்பு 30 கோடி என்றும் இரண்டையும் சேர்த்து 97.5 கோடி என்றும் கூறப்படுகிறது

மும்பையில் உள்ள Juhu-Versova Link என்ற சாலையில் அமைந்துள்ள இந்த அப்பார்ட்மெண்டில் இருந்து பார்த்தால் அரபிக்கடல் மிக அழகாக காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 38,700 சதுர அடி என்றும் தெரிகிறது. ரிஜிஸ்டர் செலவுடன் சேர்த்து சுமார் 100 கோடி ரூபாய்க்கு இரண்டு அப்பார்ட்மென்ட் வீடுகளை பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் வாங்கியிருப்பது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

More News

ஹிந்தியிலும் அடுத்தடுத்த பாகங்கள்? 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்!

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய நான்கு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

ஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா கலகலப்பாக அனைவரிடமும் பழகி வந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் உடனே தானே முன் நின்று அந்த பிரச்சனையை தீர்க்க முயல்வதும்

என் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன் யாரை எவிக்சன் செய்வது என்பது குறித்த போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றார்

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

உதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா? சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் மகிழ்திருமேனி பெயரும் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகிழ்திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம்