close
Choose your channels

'விக்ரம்' படத்தில் நானும் இருக்கின்றேன்: 1986 'விக்ரம்' படத்தின் லிசி பேட்டி!

Sunday, May 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது

இந்த நிலையில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை லிசி. தற்போதைய விக்ரம் படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் லிசி கூறியபோது, ‘17 வயதில் கமல்ஹாசன் மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோர்களுடன் நடித்தது தனக்கு மிகப்பெரிய பெருமையாக இருந்ததாக கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் 36 வருடம் கழித்து உருவாகும் அதே பெயரில் உள்ள திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமே என்றும், ஆனாலும் தன்னுடைய ஸ்டூடியோவில் தான் ’விக்ரம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றது என்பதால், நானும் இந்த படத்தில் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் லிசி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.