என் பாதையை நான் தான் முடிவு செய்வேன்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,June 22 2018]

கடந்த சில தினங்கள் முன்பு வரை கமல்ஹாசனை பாஜகவின் ஸ்லீப்பர்செல் என்று ஒருசிலர் கூறி வந்தனர். ஆனால் தற்போது கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும் சந்தித்துள்ளதால் அவர் காங்கிரஸை நோக்கி செல்வதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் 'காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துள்ளதால் காங்கிரஸ் பாதையில் நீங்கள் செல்வது போல் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு 'போன வாரம் வரை என்னை வேறு விதமாக நீங்கள்தான் சொன்னீர்கள். இன்று இன்னொரு விதமாக சொல்கின்றீர்கள். என் பாதை என்னவென்று நான் தான் முடிவு செய்வேன் என்று கூறினார்.

மேலும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் அரசியலில் ஒரு வழிப்பாதையில் செல்கிறேன் என்று அர்த்தமில்லை என்றும், அரசியலில் என்னுடைய பாதை தனிப்பாதையாக இருக்கும் என்றும் கமல் தெரிவித்தார்.

More News

காமெடித்துறை அமைச்சர் இவர்தான்: ஸ்ரீபிரியா

நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவரை அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் விமர்சனம் செய்து கொண்டிருப்பது தெரிந்ததே. அதிலும் குறிப்பாக அமைச்சர் ஜெயகுமார்,

நித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்கள் முடிந்த பின்னரும் இன்னும் சூடுபிடிக்காத நிலையில் தான் உள்ளது. போட்டியாளர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தால்தான்

திருவள்ளூரில் ஒரு ரியல் 'சாட்டை' சமுத்திரக்கனி: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

சமுத்திரக்கனி நடித்து இயக்கிய 'சாட்டை' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போல் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக பணிமாற்றம் நிறுத்தி

பிக்பாஸ் வீட்டில் லிப்கிஸ்: மீண்டும் ஒரு மருத்துவ முத்தமா?

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளிவந்துள்ளது.

தம்பிக்கு..பிறந்த நாள், தரணிக்கு சிறந்த நாள்: விஜய் பிறந்த நாள் கவிதை எழுதிய தாணு

தளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கவிதை மூலம் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.