எனக்கு இன்னொரு மகன் கிடைத்துவிட்டார்.. நடிகர் ஜெயராம் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,December 09 2023]

நடிகர் ஜெயராம் தனக்கு இன்னொரு மகன் கிடைத்துவிட்டார் என்று கூறி பதிவு செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஜெயராமுக்கு காளிதாஸ் ஜெயராம் என்ற மகனும் மாளவிகா ஜெயராமன் என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காளிதாஸ் ஜெயராம் திரையுலகில் நடிகராக உள்ளார் என்பதும் சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகள் மாளவிகா ஜெயராமன் நிச்சயதார்த்தத்தை சமீபத்தில் நடத்திய ஜெயராம், அதுகுறித்த புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

என்னுடைய மகளுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது, இதோ இப்போது எனக்கு இன்னொரு மகன் கிடைத்துவிட்டார் என்று கேப்ஷனாக ஜெயராம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஜெயராம் தற்போது தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 68’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது கேரக்டர் குறித்து அவர் கூறிய போது ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்த சிவராஜ்குமார் கேரக்டர் போல் தனது கேரக்டரும் மாஸ் ஆனது என்று தெரிவித்திருந்தார்.

More News

உப்புமாவையே சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கலாமே.. அர்ச்சனாவையும் அர்ச்சனை செய்த கமல்..!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் மற்றும் விஷ்ணு சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா திடீரென அந்த சண்டையில்

ஒரு சில நிமிடமே வரும் De-Aging காட்சிகளுக்கு இத்தனை கோடியா? 'தளபதி 68' லேட்டஸ்ட் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' திரைப்படத்தில்  அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக இளவயது வேடம் ஒன்றில் நடித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின,

இன்னொரு தடவை சொன்னா.. 3 போட்டியாளர்களுக்கு வார்னிங் கொடுத்த கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு குறையவே இல்லை. முதல் நாளிலிருந்து தற்போது 70 நாளை நெருங்கி

இரவில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்: நிவாரண பணியில் இருக்கும் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை..!

வெள்ள நிவாரண பணியில் இருக்கும் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை கூறிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிறகடிக்க ஆசை: வீட்டிற்குள் வந்த ஸ்ருதி .. அண்ணாமலை வீட்டில் மீண்டும் பிரச்சனை கிளம்புமா?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் திடீர் திருப்பமாக ரவி மற்றும் ஸ்ருதி தற்போது அண்ணாமலையின் வீட்டுக்குள் வந்துள்ளனர்