வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் இணைவேன், ஆனால்... முக அழகிரியின் காமெடி பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வரும் 31-ஆம் தேதி வெளியிட உள்ளார் என்பதும் அவர் வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனது ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் பொறுப்பை அர்ஜுனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரிடம் ஒப்படைத்து உள்ளார் என்பதும் அவர்கள் இருவரும் இணைந்து அந்த பணியை செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

மேலும் ரஜினியின் கட்சிக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலினின் சகோதரர் முக அழகிரி அவர்கள் மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது ’ரஜினி கட்சியில் நீங்கள் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ’வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம்’ என்று அவர் கூறியிருப்பது பெரும் நகைச்சுவையான பதிலாக உள்ளது

இந்த நிலையில் முக அழகிரி தனி கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் அவருடைய கட்சி பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது

More News

என் மகளை அவர் தான் கொன்றுவிட்டான், அவரை நானே கொல்வேன்: சித்ரா தாய் ஆவேசம்

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும், உடல் பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டவுடன்

அப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற! நெட்டிசன்கள் பாராட்டு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அனிதா பேசியபோது, 'எல்லாரும் தனித்தனியா பேரை வச்சுட்டு, இப்ப அனிதா அந்த பேரயெல்லாம் சொல்லுவாங்கன்னு சொல்ரது

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மெகா அறிவிப்பு என்ன? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை காலை 11.07 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும்

சிங்களுக்கும் கொரோனா பாதிப்பா??? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!!!

கொரோனா வைரஸின் மரபணுவில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக என விஞ்ஞானிகள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

வெறும் 5 நிமிஷத்துல கொரோனா கண்டறியும் முறை… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக வெறும் 5 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் சோதனை முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.