close
Choose your channels

விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டிப்பாப்பா இப்போது ஒரு சீரியல் நடிகை!

Monday, July 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தளபதி விஜய் ஒரு பெண் குழந்தையை கையில் தூக்கி வைத்து கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பாப்பா ஒரு சீரியல் நடிகை என்பது தற்போது தெரிய வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியல் இதயத்தை திருடாதே. இந்த தொடரில் சஹானா என்ற கேரக்டரில் அறிமுகமானவர் ஹிமா பிந்து. இவருக்கு ஜோடியாக நவீன் குமார் என்பவர் இந்ததொடரில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் விஜய்யின் கையில் இருக்கும் குழந்தை ஹிமா பிந்து என்பது தற்போது தெரிய வந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்டஹி வைரலாக்கி வருகின்றனர். சிறுவயதிலேயே விஜய்யுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை ஹிமா பிந்து, விஜய்யின் பிறந்த நாளின்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த புகைப்படம் தற்போதுதான் வைரலாகி வருகிரது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.