ஸ்ரீகாந்த் தேவாவுக்கு கிடைத்த தேசிய விருது: 'கருவறை' இயக்குனரை பாராட்டிய இளையராஜா

  • IndiaGlitz, [Tuesday,August 29 2023]

இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, இசையமைப்பாளர் இளையராஜா கருவறை குறும்பட இயக்குனர் இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் கருவறை முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார்

More News

டீசர் வெளியீட்டு விழா.. மீடியா முன் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்ட இயக்குனர்.. வைரல் வீடியோ..!

ஒரு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அந்த படத்தில் நடித்த நடிகையை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மெக்காவில் கதறி அழுத நடிகை.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மெக்காவுக்கு சமீபத்தில் புனித யாத்திரை சென்ற நிலையில் அங்கு அவர் மெக்கா மசூதி முன் நின்று கதறி அழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

நடிகர் சிம்பு மீது வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

நடிகர் சிம்பு மீது வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணவருடன் தனிக்குடித்தனம் செல்கிறாரா ரோகிணி? விஜயா அதிர்ச்சி.. 'சிறகடிக்க ஆசை' அப்டேட்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான 'சிறக்கடிக்க ஆசை' என்ற சீரியல் மிகக் குறுகிய நாட்களில் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. குறிப்பாக முத்து, மீனா ஆகிய இருவரது நடிப்புக்கு

'ஜெயிலர்' படத்தின் அந்த காட்சியை நீக்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நீக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.