இளையராஜாவின் சூப்பர்ஹிட் புத்தாண்டு பாடல்: அவரே பாடிய வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,December 31 2021]

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்படும் போது இளையராஜா இசையில் கமலஹாசன் நடிப்பில் உருவான ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ’இளமை இதோ இதோ’ என்ற பாட்டு ஒலிக்காத இடமே இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பயங்கர ஹிட் ஆனது என்பதும் இந்த பாடல் இல்லாமல் எந்த ஒரு புத்தாண்டும் தமிழர்களால் இதுவரை கொண்டாடப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கும் தமிழக மக்கள் இந்த பாடலை ஒலித்துக்கொண்டே புத்தாண்டு கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ’இளமை இதோ இதோ’ என்ற பாடலை பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

காரில் சென்று கொண்டிருக்கும் போதே இளையராஜா பாடும் இந்த வீடியோவை இசை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டில் நான் கற்று கொண்ட பாடம் இதுதான்: பிரியங்கா 

பிக்பாஸ் நிகழ்ச்சி என்று 89 ஆவது நாளாக நடைபெற உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சியை நிறைவு பெறப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் காஜல் பசுபதியின் வேற லெவல் போட்டோஷூட்: ரம்யா பாண்டியனை மிஞ்சிவிடுவாரோ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான காஜல் பசுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

கோவாவில் புத்தாண்டை கொண்டாடும் சமந்தா: யாருடன் தெரியுமா?

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவுக்கு 2021 ஆம் ஆண்டு சொந்த வாழ்க்கையில் ஒரு கசப்பான ஆண்டாக அமைந்தாலும் திரையுலகை பொறுத்தவரை வெற்றிகரமான

கொட்டும் மழையில் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் பிக்பாஸ் நடிகை: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கொட்டும் மழையில் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ரஜினி சீன்: கேமிராவில் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் ஒரு காட்சியை இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.