பிரபல சென்னை தியேட்டர் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.. நகைகள் கைப்பற்றப்பட்டதா?

  • IndiaGlitz, [Saturday,November 04 2023]

பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அபிராமி ராமநாதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனையில் அபிராமி ராமநாதன் வீட்டில் கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட நகைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கணக்கெடுக்கும் பணி முடிந்தவுடன் அபிராமி ராமநாதனை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று மாலை 4 மணி முதல் கஸ்தூரி எஸ்டேட்டில் உள்ள அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். மேலும் அபிராமி ராமநாதன் கட்டி வரும் வணிக வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை எடுத்துள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

More News

வந்த முதல் வாரமே எவிக்சனா? இந்த வார எலிமினேஷன் குறித்த தகவல்..!

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த நிலையில் அதில் ஒருவர் இந்த வாரமே எலிமினேஷன் செய்யப்பட்டார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனவுல ஒருவேளை இறந்துட்டா, நிஜத்துலயும் செத்துருவே.. 'கான்ஜூரிங் கண்ணப்பன்' டிரைலர்..!

சதீஷ் நடித்த 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின்

யார் இந்த ரஞ்சனா நாச்சியார்? பிரபல இயக்குனரின் நெருங்கிய உறவினரா?

சென்னையில் நேற்று அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த போது திடீரென அந்த பேருந்தை வழிமறித்து மாணவர்களை சரமாரியாக தாக்கியதோடு டிரைவர் மற்றும்

பிரதீப் ஆண்டனி அப்பவே ஸ்ட்ராட்டஜியை யோசிச்சுருக்காரு.. கவினை அடித்ததற்கு இதுதான் காரணம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கவின் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தபோது அவரை சிறப்பு விருந்தினராக பார்க்க வந்த சீசன் 7 போட்டியாளரான பிரதீப் கவினை அடித்தார் என்பது அனைவரும்

மீண்டும் தள்ளிப்போகும் 'விடுதலை 2': அப்ப 'வாடிவாசல்' எப்போது?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து