ராதிகாவின் ராடன் மீடியாவில் வருமான வரித்துறையினர் சோதனை

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அம்மா வேட்பாளராக இருந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று அறிவித்த அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டனர். இந்த சோதனை என்னென்ன ஆவணங்கள் கிடைத்துள்ளது என்பது குறித்த முழு தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில் சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகத்தில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சரத்குமார் வீட்டில் கிடைத்த ஒருசில ஆவணங்களின் அடிப்படையில் ராதிகாவின் அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டு வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More News

இன்று முதல் 'வடசென்னை', வெள்ளி முதல் 'பவர்பாண்டி'

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா மற்றும் பலர் நடித்த 'பவர் பாண்டி' திரைப்படம் வரும் வெள்ளி முதல் உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.

கணவர் அழகாக இல்லை. திருமணமான 8 நாளில் கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி

'கொலையும் செய்வாள் பத்தினி' என்று பழைய பழமொழி உண்டு என்பது அனைவரும் அறிந்ததே...

'நண்பன்' பட பாணியில் வாட்ஸ் ஆப் உதவியால் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்

இளையதளபதி விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மருத்துவ மாணவியான இலியானா கூறும் டிப்ஸ் மூலம் விஜய் பிரசவம் பார்த்த காட்சி அனைவரையும் நெகிழ செய்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நாக்பூர் அருகே ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கு மருத்துவ மாணவர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் சீனியர் மருத்துவரின் உதவ

சென்னை அண்ணா சாலையில் சற்றுமுன் மீண்டும் விரிசல். போக்குவரத்து பாதிப்பு

சென்னை அண்ணா சாலையில் கடந்த ஞாயிறு அன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கி, அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தபித்திருந்த நிலையில் சில நிமிடங்களுக்கு மீண்டும் கிட்டத்தட்ட அதே பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது...

ரிலீசுக்கு முன்பே அமீர்கான் பட சாதனையை உடைத்த 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 6500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய திரைப்படமும், இத்தனை தியேட்டர்களில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது...