விஜய் ஆண்டனி பட நாயகியின் பிகினி புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

விஜய் ஆண்டனி படத்தில் நடித்த நாயகி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் என்பவர் இயக்கிய திரைப்படம் ’இந்தியா-பாகிஸ்தான்’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக சுஷ்மா ராஜ் என்பவர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கணேஷ் வெங்கட்ராமன், த்ரிஷா நடித்த ’நாயகி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இவர் நடித்து இருந்தார் என்பதும் அதன் பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சுஷ்மாராஜ் சற்றுமுன்னர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். நீச்சல் குளத்தில் படு ஜாலியாக சுஷ்மாராஜ் உட்கார்ந்து இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவி மறைவு குறித்து உருக்கமான பதிவு செய்த அருண்ராஜா காமராஜ்!

பிரபல இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் தனது மனைவியின் மறைவு குறித்து

முதல்வருக்கு டுவிட் போட்ட விஜய்சேதுபதி பட இயக்குனர்: உடனடியாக கிடைத்த ஆக்சிஜன் பெட்!

விஜய் சேதுபதி நடித்த சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக டுவிட் ஒன்றை பதிவு செய்தை அடுத்து உடனடியாக

ஒரே மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை நோய் வருமா?

இந்தியா முழுக்கவே தற்போது கருப்பு பூஞ்சை தொற்றுநோய் பீதியை கிளப்பி வருகிறது.

தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு! 

இரண்டே நாட்களில் 37 மில்லியனுக்கும் அதிகமான பார்வைக் காட்சிகளைப் பெற்றிருக்கிறது அனைவர் மீதும் தங்களது அன்பையும்

திருப்பூர் இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: இயக்குனர் ரவிகுமார் வேதனை!

கொரோனா குறித்து மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு இல்லை என்றும் தற்போது முதல் ஐந்து இடங்களில் கொரோனா பாதிப்பில் இருக்கும் திருப்பூர், இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை