ஐநாவின் ECOSOC தேர்தல்: அசத்திய இந்தியா ஆறுதல் பரிசு கூட கிடைக்காத பாகிஸ்தான்

  • IndiaGlitz, [Friday,June 16 2017]

ஐநாவின் பொருளாதார, சமூக அமைப்புன் உறுப்பினர்களுக்கான (ECOSOC ) தேர்தல் இன்று நடைபெற்றது. காலியாக உள்ள 18 இடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் இந்தியா 183 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் இந்த அமைப்பில் தனது இடத்தை உறுதி செய்தது. ஆசிய பிராந்தியத்தில் ஜப்பானை அடுத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இதே தேர்தலில் போட்டியிட்ட பாகிஸ்தானுக்கு வெறும் ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்ததால் இந்த அமைப்பில் பாகிஸ்தானுக்கு இனி இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்த இந்த வெற்றி குறித்து கருத்து கூறிய ஐநா தூதரகத்தின் இந்தியாவின் நிரந்த பிரதிநிதி சயீத் அக்பரூதின் ''இந்தியாவுக்கு இன்னொரு வெற்றி, வாக்களித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி'' என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

More News

அஞ்சலியின் அசரவைத்த ஆறு கேரக்டர்கள்

கோலிவுட் திரையுலகில் கவர்ச்சியை மட்டும் நம்பியிருக்காமல் நடிப்பையும் வெளிக்காட்டி வெற்றி பெற்ற ஒருசில நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தனது அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவர் நடித்த மிகச்சிறந்த ஆறு கேரக்

விவாகரத்து வழக்கு: விஜய் பட வில்லனை எச்சரித்த நீதிபதி

விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்த சுதீப், தனது மனைவி ப்ரியா மீது ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்

சிவகார்த்திகேயன் படத்தில் முதன்முதலாக சிம்ரன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இன்று முதல் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சென்னை உள்பட உலகின் 7 நகரங்களில் திருமணம் செய்யும் காதல் ஜோடி

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்றாலும் ஒரு ஜோடிக்கு ஒருமுறைதான் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுவதுண்டு. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி உலகம் சுற்றும் ஜோடிகளாக மாறி ஏழு நகரங்களில் ஏழுமுறை திருமணம் செய்து வருகின்றனர்...

விஷ்ணுவின் 11வது அவதாரம் ஜெயலலிதா! சட்டசபையில் எம்.எல்.ஏ பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அவரை கடவுளுக்கு நிகராக அதிமுகவினர் பொதுமேடைகளில் பேசுவதுண்டு. அதுமட்டுமின்றி ஆதிபராசக்தி, கன்னிமேரி வடிவில் அவருக்கு கட் அவுட் வைத்து சர்ச்சைக்குள்ளான கதையும் அனைவரும் அறிந்ததே...