close
Choose your channels

மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:  தல தோனி மிஸ்ஸிங் 

Sunday, July 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு சென்று அடுத்த மாதம் டி20, ஒருநாள் போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனை அடுத்து இந்த தொடர்களுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியல்.

விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், க்ருணால் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஸ்வர் குமார் ,கலீல் அஹமத், தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சயினி

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ,கலீல் அஹமத், மற்றும் நவ்தீப் சயினி


டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

விராத் கோஹ்லி, ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், விருதிமான் சாஹா, ரோகித் சர்மா , அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்

இந்த தொடரில் தல தோனி தேர்வு செய்யப்படவில்லை என்பதும் தோனி இரண்டு மாதங்கள் ராணுவ பணிக்கு செல்ல இருப்பதால் தன்னால் இந்த தொடரில் விளையாட முடியாது என்று ஏற்கனவே பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.