ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நடக்கும் தேதிகள்!

  • IndiaGlitz, [Sunday,September 06 2020]

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டி வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய் அரபு எமிரேட் நாட்டில் நடைபெறவிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியது. இந்த தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லீக் போட்டி தேதிகள் குறித்து தற்போது பார்ப்போம்.

செப்டம்பர் 19: சென்னை vs மும்பை இந்தியன்ஸ் இரவு 7.30

செப்டம்பர் 22: சென்னை vs ராஜஸ்தான் ராயல் இரவு 7.30

செப்டம்பர் 25: சென்னை vs டெல்லி கேபிடல் இரவு 7.30

அக்டோபர் 2: சென்னை vs சன் ரைசர்ஸ் ஐதரபாத் இரவு 7.30

அக்டோபர் 4: சென்னை vs கிங்ஸ் 11 பஞ்சாப் ஐதரபாத் இரவு 7.30

அக்டோபர் 7: சென்னை vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 7.30

அக்டோபர் 10: சென்னை vs ராயல் சேலஞ்ச் பெங்களூர் இரவு 7.30

அக்டோபர் 13: சென்னை vs சன் ரைசர்ஸ் ஐதரபாத் இரவு 7.30

அக்டோபர் 17: சென்னை vs டெல்லி கேபிடல்ஸ் இரவு 7.30

அக்டோபர் 19: சென்னை vs ராயல் ராஜஸ்தான் இரவு 7.30

அக்டோபர் 23: சென்னை vs மும்பை இந்தியன்ஸ் இரவு 7.30

அக்டோபர் 25: சென்னை vs ராயல் சேலஞ்ச் இரவு 3.30

அக்டோபர் 29: சென்னை vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இரவு 7.30

நவம்பர் 1: சென்னை vs கிங்ஸ் 11 பஞ்சாப் இரவு 3.30

More News

கைது செய்யப்பட்ட ராகினி திவேதி பாஜக உறுப்பினரா? கர்நாடக பாஜக விளக்கம்

கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் போதைப்பொருள் விவகாரத்தில் சமீபத்தில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கும்

சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்தாரா? காங்கிரஸ் பெண் பிரமுகர்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சம்யூக்தா ஹெக்டே, சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு பூங்காவில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததாகவும்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்: பலமணி நேரம் தேடியும் கிடைக்காததால் பரபரப்பு

சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கொரோனா விடுமுறையில் நெல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு தாமிரபரணி ஆற்றில் திடீரென மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

போனிகபூர் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா: அறிகுறியின்றி தாக்கியதால் அதிர்ச்சி

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தை தயாரித்து வரும் போனிகபூர் வீட்டில் பணி செய்து கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கும் அவருடைய வீட்டில் பணிசெய்த மேலும் இருவருக்கும்

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னரின் திருமணம்: சக போட்டியாளர்கள் நேரில் வாழ்த்து!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு திருமணம் என்ற செய்தி கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலானது.