'விவேகம்' டைட்டிலில் மொபைல் நம்பரா?

  • IndiaGlitz, [Thursday,February 02 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் இந்த பர்ஸ்ட்லுக்கில் அஜித்தின் அட்டகாசமான லுக்கை ரசிப்பதில் மட்டுமின்றி இதன் மற்ற சிறப்பம்சங்களையும் ஆராய்ந்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படத்தின் டைட்டிலில் ஒரு மொபைல் நம்பர் ஒளிந்திருப்பதை அஜித் ரசிகர் ஒருவர் கண்டுபிடித்து அதை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார். 'விவேகம்' என்ற டைட்டில் ஃபாண்டில் '9 5 0 0 9 1 2 6 1 0' என்ற மொபைல் நம்பர் இருப்பதாகவும், அந்த நம்பருக்கும் படத்தின் கதைக்கும் முக்கிய சம்பந்தம் இருக்கலாம்' என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த கருத்தை 'விவேகம்' படக்குழுவினர் மறுத்தோ, சம்மதித்தோ எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த நம்பருக்கும் விவேகம் படத்திற்கு சம்பந்தம் உண்டா? என்பது படம் வெளிவந்த பின்னர்தான் தெரியவரும்.

More News

காதலியை தீ வைத்து, தானும் தீக்குளித்த கல்லூரி மாணவன்

கேரளாவில் காதலியை கல்லூரி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தானும் தீக்குளித்து மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...

தயாரிப்பாளர் சங்கத்தின் சஸ்பெண்ட். விஷால் எடுத்த அதிரடி முடிவு

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் சங்க செயலாளர் விஷாலை தயாரிப்பாளர் சங்கம் சஸ்பெண்ட் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சஸ்பெண்டை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...

மோகன்லால்-விஷால் படத்தில் இணையும் பிரபல நடிகை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ள படம் ஒன்றை 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன...

எனது பெயரில் அஜித் படத்தலைப்பு. பிரபல பாடலாசிரியர்

தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'விவேகம்' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளிவந்து உலகம் முழுவதும் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்தின் பிட்னெஸ் உடலமைப்பு, அட்டகாசமான பின்னணியை அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்...

'காற்று வெளியிடை' படத்தின் அழகியே பாடல் வரிகள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் 'அழகியே' என்ற பாடல் வரிகள் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த பாடலின் வரிகளை பார்