close
Choose your channels

ஜெ.தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.. வைரல் புகைப்படங்கள்!

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பல அரசியல் பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீபாவின் குழந்தைக்கு தங்கசெயின் பரிசளித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாடகி மகதியின் இசைக்கச்சேரியும் நடந்தது என்பதும் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos