நடிகை ஸ்ரீதேவி மகளின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவிலும் உச்சத்தை பிடித்து மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மறைவை சினிமா ரசிகர்கள் இன்றும் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் அவரைப் போலவே இருக்கும் அவருடைய மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார்.

கடந்த 2018 இல் பெரும் ஹிட் அடித்த மராத்தி மொழித் திரைப்படத்தின் ரீமேக்கில் ஜான்வி நடித்து இருந்தார். ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு இப்படம் அவருக்கு கைக் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு பின்பு கோல்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா, தி கார்கிள் கேர்ள் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்தப் படங்கள் ஜான்வியை முன்னணி இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் தற்போது தோஸ்தானா மற்றும் ரூஹி அப்ஸானா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஜான்வி தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள ஒரு போட்டோ ஷுட் வீடியோ வேற லெவல் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் அணிந்து இருந்த உடையை பேஷன் டிசைனர் மணீஷ் மல்கோத்ரா உருவாக்கி இருந்ததாக குறிப்பிட்ட அவர் இந்த அவுட் ஃபிட்டிற்காக நன்றியையும் தெரிவித்து உள்ளார்.

More News

விளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.

4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால்? ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி  2-1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்று இருக்கிறது.

'தளபதி 65' பட நாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படமான 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

எனது முதல் பேபி ஸ்டெப்: கமல் பாணியை கடைபிடிக்கும் பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கமல்ஹாசன் தனது பெயரில் ஒரு கதராடை நிறுவனத்தை ஆரம்பித்து இருப்பதாகவும், தன்னால் முடிந்த அளவு கதராடை நெய்யும் நெசவாளர்களுக்கு

'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் பிரச்சனையில் திடீர் திருப்பம்!

எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.