ஜவஹர் மித்ரனின் அடுத்த படம்.. டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Monday,February 13 2023]

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று (12-02-2023) வெளியிடப்பட்டது. இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. மாரிச்செல்வன் கதை எழுத, எடிட்டிங் மா தியாகராஜன் மற்றும் ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ மேற்கொள்ள, எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்குகிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தை வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முழுவீச்சில் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த அஜித் பட நடிகை.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன்

விஜய் ஆண்டனியின் 'வடக்கனும் தெற்க்கனும்' பதிவு.. காரசாரமான கமெண்ட்ஸ்..!

தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்றும் வட இந்தியர்கள் தமிழர்களின் பெரும்பாலான வேலைவாய்ப்பினை பறித்துக் கொள்கிறார்கள் என்றும் பல அரசியல்வாதிகள்

'கண்ணீர் வரும் அளவுக்கு சிரிப்பும் அழுகையும்': கவினின் 'டாடா' படத்தை பாராட்டிய பிரபலம்..!

 கண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்கவும் வைத்திருந்தார்கள் அழவும் வைத்திருந்தார்கள் என்று கவின் நடித்த 'டாடா' படத்தை பிரபல நடிகர் ஒருவர் பாராட்டி உள்ளார். 

தங்கம், வெள்ளி பதக்கங்களை அள்ளி குவிக்கும் நடிகர் மாதவனின் மகன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஏற்கனவே நீச்சல் போட்டியில் பல பதக்கங்கள் வென்றுள்ள நிலையில் தற்போது மேலும் சில பதக்கங்களை வென்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

'அஜித் 62' படத்தில் மீண்டும் விக்னேஷ் சிவனா? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்..!

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார் என்பதும் அதன் பிறகு அவர் அந்த படத்திலிருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி