மனைவி மகன்களுடன் ஜெயம் ரவி.. வைரலாகும் செம புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,December 26 2022]

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் குடும்ப புகைப்படம் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2003ஆம் ஆண்டு ’ஜெயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி அதன்பின் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ ’உனக்கும் எனக்கும்’ ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ ‘பேராண்மை’ உள்பட பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, ராஜராஜ சோழன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் அகிலன், இறைவன், எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ’சைரன்’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் அடுத்த வருடம் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவி தனது மனைவி மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களைவெளியிட்டு அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இந்த க்யூட்டான செம புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

கமல், விக்ரமை மிஞ்சுகிறாரா சூர்யா.. 'சூர்யா 42' படம் குறித்த மாஸ் தகவல்

'கோப்ரா' திரைப்படத்தில் விக்ரம் 8 கெட்டப்பில் நடித்த நிலையில் 'தசாவதாரம்' படத்தில் கமல் ஹாசன் 10 கெட்டப்புகளில் நடித்த நிலையில் இருவரையும் மிஞ்சும் வகையில் 'சூர்யா 42' படத்தில் சூர்யா 13

'உங்களுக்கு வயசே ஆகாதா.. 'ராங்கி' புரமோஷன் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

 நடிகை த்ரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆகியும் நிலையில் அவர் இன்னும் டீனேஜ் பெண் போல் 'ராங்கி' படத்தின் புரமோஷன் வீடியோவில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா

அஜித்துக்காக வேற லெவல் புரமோஷனில் இறங்கிய லைகா.. செம வீடியோ வைரல்

அஜித் நடித்த  'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. 

ரசிகர்களுக்கு திருப்பி தருகிறேன்: 'வாரிசு' இசை விழாவிற்கு பின் ராஷ்மிகாவின் டுவிட்!

ரசிகர்கள் தங்களுக்கு அளித்த அன்பை திருப்பி செலுத்த உள்ளதாக 'வாரிசு' படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் பேரனுடன் காதல்.. திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய அஜித் பட தயாரிப்பாளர்!

அஜித் படத்தின் தயாரிப்பாளரின் மகள் முன்னாள் முதல்வரின் பேரனை காதலித்து வரும் நிலையில் இந்த திருமணத்திற்கு தயாரிப்பாளர் பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.