வெளியேறுகிறார் இந்த பிக்பாஸ் போட்டியாளர்: கடைசி நேரத்தில் ரசிகர்களின் முயற்சி வீண்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் வழக்கத்தைவிட விறுவிறுப்பாகவும் சுவராசியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வாரம் ஏகப்பட்ட பிரச்சினைகளை பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலையிலும் கமலஹாசன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஜித்தன் ரமேஷ் தான் குறைவான வாக்குகள் பெற்று இருந்ததாகவும் அதனால் அவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்த தகவலை காலையில் பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் நேற்றுடன் ஆன்லைனில் வாக்குகள் பதிவாகும் நேரம் முடிந்து விட்டாலும் இன்று காலை முதல் மிஸ்டு கால்கள் மூலம் ஜித்தன் ரமேஷ் ரசிகர்கள் வாக்களித்து வந்ததாகவும் எனவே அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப் பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது

ஆனால் சற்று முன் வெளிவந்த தகவலின்படி ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் வெளியேறுகிறார் என்ற தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் மிஸ்டு கால் மூலம் ஜித்தன் ரமேஷை காப்பாற்ற அவரது ரசிகர்கள் செய்த கடைசி முயற்சியும் வீண் என தெரிகிறது. 50 நாட்களுக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் இப்போதுதான் சுவராசியமாக விளையாடத் தொடங்கினார். ஆனால் அதற்குள் அவர் வெளியேறிவிட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது

More News

அர்ச்சனாவின் அன்பு அம்புக்கு விடை கொடுக்கும் கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்திருக்கும் நிலையில் இன்று ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் நிலையில் உள்ள கமல்ஹாசன், இந்த பிரச்சனைகளை அவரது அனுபவத்தின் மூலம்

கடல் மணலே படுக்கை: வைரலாகும் தமிழ் நடிகையின் ஹாட் பிகினி ஸ்டில்!

கடற்கரை மணலையே படுக்கையாகக் கொண்டு ஹாட் பிகினியில் படுத்திருக்கும் போஸ் கொடுத்த தமிழ் நடிகையின் ஹாட் ஸ்டில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ஓடிடியா? தியேட்டரா? 'மாஸ்டர்' படக்குழு விளக்கம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த படத்தின் ரிலீசை விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன்

நிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…

நிவர் புயல் மற்றும் கனமழையால் தமிழகத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்!!!

நேற்று விஜயவாடாவில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர் நிறுவனத்தின் விமான ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.