close
Choose your channels

வேற லெவல் கிளாமர் போஸ் கொடுத்த பாடகி ஜொனிதா காந்தி.. வைரல் புகைப்படம்!

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஜொனிதா காந்தி தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவல் கிராமர் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஷாருக்கான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பிரணிதா காந்தி. அதன்பிறகு அவர் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள திரைப்படங்களில் பாடி வருகிறார்.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’, சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’பிரைவேட் பார்ட்டி’ உள்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை ஜொனிதா காந்தி பாடியுள்ளார்.

இந்த நிலையில் ஜொனிதா காந்தி முன்னணி பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக வேற லெவல் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும், ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.