விஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

கார் வரி வழக்கில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் ஆகியவற்றுக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

விஜய் வாங்கிய வெளிநாட்டு கார் குறித்த வழக்கின் தீர்ப்பில் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பதும் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீதிபதியால் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கில் விஜய் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது விஜய்யின் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது ஆகிய இரண்டுக்கும் இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

பிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா? இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்!

இந்தியாவில் பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு,

ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்!

நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி செய்த போது அந்த காருக்கான நுழைவு வரி கட்ட வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்த்து விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனிருத் பாடல் ரிலீஸ் தேதி!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது

தனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் 'D43' படத்தின் முக்கிய அறிவிப்பு சற்றுமுன் வெளியானதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர் 

ஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்!

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சீனா,