'காத்துவாக்குல ரெண்டு காதல்: கலக்கல் அப்டேட் கொடுத்த படக்குழுவினர்!

  • IndiaGlitz, [Friday,September 10 2021]

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அனிருத் கம்போஸ் செய்த அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ’Two Two Two’ என்று ஆரம்பமாகும் என்றும் இந்த பாடல் வரும் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சிங்கிள் பாடலை போடவே இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் ரசிகர்கள் மனதை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

சகோதரர் ஜெயம் ரவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய த்ரிஷா!

பிரபல நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

தனுஷை அடுத்து 'பீஸ்ட்' படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் டெல்லி மற்றும் ரஷ்யாவில்

சூரி வீட்டு விசேஷத்திற்கு சென்ற விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரியின் வீட்டில் நடந்த விசேஷம் ஒன்றுக்கு தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன்

கிளாமரில் கிறங்க வைக்கும் ஷாலினி பாண்டே: வைரல் புகைப்படங்கள்

அர்ஜுன் ரெட்டி உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

கமல்ஹாசனின் புதிய தோற்றம்: ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்க்கும் 'விக்ரம்'

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'விக்ரம்'என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில்