காத்துவாக்குல ரெண்டு காதல்' சென்சார் தகவல்: யாரெல்லாம் இந்த படத்தை பார்க்க முடியாது?

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’.

இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு ஏற்கனவே ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தின் சென்சார் தகவலை தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் .

’யூஏ’ என்பது 12 வயதுக்கும் குறைவானவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிநடத்தலின்பேரில் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் 'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட வசூல் இதுதான்: தமிழகத்தில் சாதனை!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்திற்கு ஏராளமான விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்த போதிலும் அந்த திரைப்படம் வசூலில் சாதனை செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சுய இன்பத்தால் நுரையீரல் பாதிப்பா? அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

அதிகளவில் சுயஇன்பம் அனுபவித்த இளைஞர் ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட

முத்தம் கொடுத்து வழியனுப்பிய க்ருனால் பாண்டியா… மொத்தமாகச் சரிந்த MI கனவு!

கடந்த 2019 க்கு பிறகு வான்கடே மைதானத்தில் நேற்று விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.

இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ: போலீஸில் புகாரளித்த தமிழ் ஹீரோவின் மனைவி!

பிரபல தமிழ் ஹீரோயின் மனைவிக்கு மர்ம நபர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்த நிலையில் இது குறித்து அந்த நடிகரின்

எஸ்.எஸ்.ராஜமெளலி வாங்கிய சொகுசுக்கார்: விலை இவ்வளவு தானா?

'பாகுபலி', 'பாகுபலி 2' மற்றும் 'ஆர்.ஆர்.ஆர்' ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி சொகுசு கார் ஒன்றை வாங்கி இருப்பதாகவும் ஆனால் அந்த காரின் விலை மிகவும் குறைவுதான்