'காத்துவாக்குல ரெண்டு காதல்' சமந்தாவின் கேரக்டர் அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது என்பதும் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மற்றும் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படம் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் சமந்தாவின் கேரக்டர் மற்றும் அவருடைய புகைப்படம் ஒன்றை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் சமந்தா, காதீஜா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜெய்பீம்' படத்தின் நோக்கம் இதுதான்: திருமாவளவனுக்கு சூர்யா பதில்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தை பல அரசியல் பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில்

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்த மலையாள நடிகர்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக

12 வருடம் கழித்து சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி!

இயக்குநர் பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் “கோல்மால்“ திரைப்படத்தின்

செல்பி எடுக்கும்போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூவர்: இருவர் உடல் மீட்பு!

கடலூரில் ஆற்று நீரில் குளித்துக் கொண்டிருந்த மூவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் இருவரது உடல் தற்போது மீட்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனிமே சத்தியமா உங்ககிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்: அண்ணாச்சியை சூடேற்றிய பிரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் கேப்டன் டாஸ்க்கில் பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி மற்றும் நிரூப் ஆகிய நால்வரும் போட்டியிடுகின்றனர் என்பதும் இவர்களில்