கார்த்தியின் 'கைதி' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

  • IndiaGlitz, [Saturday,August 17 2019]

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் மிக அருமை என்றும், அவர் ஒரு ஜீனியஸ் என்பதை இந்த படத்தில் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் 'தளபதி 64' என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக், நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா, யோகிபாபு, பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நாயகியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
 

More News

'தர்பார்' படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் பறந்த ரஜினி-நயன்தாரா

'பேட்ட' வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் வெளியாகிறதா சூர்யா-சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்

தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற திருவிழா நாட்களில் பிரபலங்களின் திரைப்படங்கள் மோதுவது வழக்கமானதே. அந்த வகையில்

இறப்பதற்கு முன் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்த தமிழ் நடிகை

நான் இறந்த பின்னர் எனது தந்தையின் கல்லறை அருகேதான் என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக என் தந்தையை அடக்கம் செய்த இடத்திற்கு பக்கத்தில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் விட்டில் இந்த வாரத்தின் எலிமினேஷன் பட்டியலில் முகின், அபிராமி, லாஸ்லியா, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர்.

அஜித் ரசிகர்களால் பிரான்ஸ் திரையரங்கிற்கு நஷ்டம்: இனி தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகாதா?

அஜித் ரசிகர்களால் பிரான்ஸ் நாட்டில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ்' என்று திரையரங்கு நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவால் இனி அந்தத் திரையரங்கில் தமிழ் படங்கள் திரையிடப்படுமா?